ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள கிராஜூவேட் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கிராஜூவேட் டிரெய்னி
மொத்த காலியிடம்: 889
கல்வித்தகுதி: ஜியோலஜி, ஜியோ பிசிக்ஸ், வேதியியல், புரடக்ஷன் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், சிவில் போன்ற ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30 வயதிற்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.09.2012
மேலும் முழுமையான விவரங்கள் அறிந்துகொள்ள www.ongcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment