Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Tuesday, September 11, 2012

தமிழக மீன்வளத்துறையில் பணி

தமிழக மீன்வளத்துறையில் காலியாக உள்ள Foreman (Marine) பணிக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் எழுத்துத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Foreman (Marine): 7 இடங்கள். சம்பளம்: ரூ.9,30034,800. வயது: 1.7.2012 தேதிப்படி 35க்குள். தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ./டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது Diesel Traction Post Diploma படிப்பை முடித்திருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in இணையதளத்தை பார்க்கவும்.
தேர்வு நடைபெறும் நாள்: அக்.28.
விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.15.

No comments:

Post a Comment