வாராங்கலில் உள்ள நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள பதிவாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளாலாம். தகுதி, விண்ணப்பிக்கும் முறை குறித்த விரிவான தகவல்களை அறிய கல்வி நிறுவன இணையதளத்தை அணுகலாம்.
பூர்த்தி செய்ய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க செப்.,17 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்கள் அறிய www.nitw.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment