மங்களூரில் உள்ள Mangalore Refinery and Petro chemical Ltd. நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: Engineer (Chemical) - 25 காலியிடங்கள், Engineer (Mechanical) - 15 காலியிடங்கள், Engineer (Electrical) - 5 காலியிடங்கள், Engineer (Instrumentation) - 5 காலியிடங்கள், Executive (Finance) - 5 காலியிடங்கள்
வயது, தகுதி, போன்ற விவரங்கள் அறிய http://www.mrpl.co.in/sites/default/files/Web%20Advertisement%2042.pdf என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/- (எஸ்சி., எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர், முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. இதனை State Bank of India வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் Mangalore Refinery & Petrochemicals Limited என்ற பெயரில் செலுத்த வேண்டும்.
செப்டம்பர் 28 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. DGM (HR). Mangalore Refinery & Petrochemical Limited, Post Kuthethur, Managalore - 575030 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.mrpl.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment