Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Tuesday, September 11, 2012

சிஎஸ்ஐஆர் National Physical Labora toryல் பணி

சிஎஸ்ஐஆர் National Physical Labora toryல் ஏற்பட்டுள்ள டெக்னிக்கல் அசிஸ் டென்ட் பணியிடங்களுக்கு தகுதியான வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: மொத்த இடங்கள் 6 தகுதி: பிஎஸ்சி இயற்பியல்.
2. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: மொத்த இடங்கள் 3
தகுதி: பிஎஸ்சி வேதியியல்
கூடுதல் விவரங்களுக்கு www.nplindia.org என்ற இணைய தளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.1.

No comments:

Post a Comment