Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Thursday, September 13, 2012

பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஃபீல்டு சூப்பர்வைசர் பணி



பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஃபீல்டு சூப்பர்வைசர் பணிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஃபீல்டு சூப்பர்வைசர்
கல்வித்தகுதி: சிவில், எலெக்ட்ரிக்கல் போன்ற துறைகளில் 55 சதவிகித மதிப்பெண்கள் பெற்று டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 29 வயதிற்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.09.2012
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www. powergridindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment