ஹெவி என்ஜினீயரிங் நிறுவனத்தில் காலியாக உள்ள எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: எக்சிக்யூட்டிவ் டிரெய்னி
மொத்த காலியிடம்: 92
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், சிவில், மெட்டலர்ஜிக்கல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி போன்ற ஏதேனும் ஒரு துறையில் பி.இ. அல்லது பி.டெக் அல்லது நிதியியல், ஹெச்.ஆர் பிரிவில் எம்.பி.ஏ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 29 வயதிற்குட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.09.2012
மேலும் முழுமையான விவரங்கள் அறிந்துகொள்ள www.hecltd.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment