Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Monday, September 10, 2012

கிழக்கு மத்திய ரயில்வேயில் பணி

கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி விவரம்: போர்ட்டர் 403, டிராக்மேன்779, ஹெல்பர்2 (மெக்கானிக் கல்)236,ஹெல்பர் (எஸ் அண்ட் டி) 186, ஹெல்பர் (எலக்ட்ரிக்கல்) 207, சபைவாலா57, குரூப்டி (இன்ஜி)322, குரூப்டி (ஸ்டோர்) 36.
தகுதி: விண்ணப்பிக்கும் பணி யை பொறுத்து விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 1.1.2013 தேதியின்படி 18 லிருந்து 33க்குள். விண்ணப்ப கட்டணம்: ரூ.40/ இதை Assistant Personnel Officer (RRC), Railway Recruitment Cell, E.C., Railway என்ற பெயரில் பாட்னாவில் மாற்றத் தக்க வகையில் கிராஸ்டு போஸ்டல் ஆர்டர் எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடல் திறனறிவு தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.ecr.indianrailways.gov.in இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
Assistant Personnel Officer (RRC),
Railway Recruitment Cell,
East Central Railway,
Polson Complex, Digha Ghat, Patna 800011, Bihar.
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.10.

No comments:

Post a Comment