சென்னையில் உள்ள மண்டல் ESI அலுவலகத்தில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Upper Division Clerk (UDC), Multi Tasking Staff (MTS),
மொத்த காலியிடம்: 11
கல்வித்தகுதி: UDC பணிக்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். MTS பணிக்கு 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருத்தல் வேண்டு்ம்.
விண்ணப்பக் கட்டணம்: UDC பணிக்கு - ரூ.225. MTS பணிக்கு - ரூ.125 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.esichennai.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவ மாதிரியை பதிவிறக்கம் செய்து ஏ4 தாளில் தயார் செய்து பூர்த்தி செய்து அனுப்பவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 12.09.2012
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்ய முகவரி: The Regional Office, ESI Corporation, 143, Sterling Road, Chennai -34.
மேலும் முழுமையான விவரங்கள் அறிந்துகொள்ள www.esichennai.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment