Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Sunday, September 9, 2012

கோட்டூரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் பேராசிரியர் பணி

கோட்டூரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில், காலியாக உள்ள பேராசிரியர், ரீடர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: பேராசிரியர் - 6 இடங்கள், ரீடர் - 8 இடங்கள்
தகுதி: எம்.டி.,ஆயுர்வேத படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 01.07.12 அன்று 65 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
பணிஅனுபவம்: பேராசிரியர் பணிக்கு அங்கீகாரம் பெற்ற ஆயூர்வேத மருத்துவ கல்லூரியில் 10 வருட ரீடர் அல்லது துணை பேராசிரியர் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ரீடர் பணிக்கு அங்கீகாரம் பெற்ற ஆயூர்வேத மருத்துவ கல்லூரியில் 5 வருடம் பேராசிரியர் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டு
தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மற்றும் தகுதி அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment