Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Tuesday, September 11, 2012

கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் பணி

தென்னகத்தில் இயங்கி வரும் ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள அசிஸ்டண்ட் கிரேடு (டெக்னிக்கல்) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அசிஸ்டண்ட் கிரேடு
மொத்த காலியிடம்: 1369
கல்வித்தகுதி: விவசாயத்துறையில் பி.எஸ்சி. அல்லது ஃபுட் சயின்ஸ், பயோ டெக்னாலஜி துறையில் பி.இ., பி.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும் Deportment பணிக்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 27 வயதிற்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.09.2012
மேலும் முழுமையான விவரங்கள் அறிந்துகொள்ள http://ssconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Email

No comments:

Post a Comment