Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Tuesday, September 11, 2012

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் டிரெய்னி பணி

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் டிரெய்னி பணிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டிரெய்னி
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேஷன் .சிவில், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் ஆகிய ஏதேனும் ஒரு துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். அத்துடன் கேட் 2013 தேர்வுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.12.2012 முதல் 14.02.2013 வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hindustanpetroleum.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Email

No comments:

Post a Comment