கெயில் நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: எக்சிக்யூட்டிவ் டிரெய்னி
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், கெமிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் ஆகிய ஏதேனும் ஒரு துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். அத்துடன் கேட் 2013 தேர்வுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.
கேட் தேர்விற்கு விண்ணப்பித்த பிறகே மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிந்துகொள்ள www.gailonline.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
கேட் 2013 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2012
ஆன்லைனில் கேட் தேர்வு நடைபெறும் நாள்: 20.01.2013. ஆஃப்லைனில்(offline) கேட் தேர்வு நடைபெறும் நாள்: 10.02.2013
No comments:
Post a Comment