Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Tuesday, September 11, 2012

காரைக்குடியில் உள்ள மத்திய எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி

காரைக்குடியில் உள்ள மத்திய எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:1. டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (டிஏ1): தகுதி: பிளஸ்2வில் அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்று எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரு மென்டேஷன் அல்லது எலக்ட்ரானிக்ஸ் கம்யூனி கேஷன் இன்ஜினியரிங் பிரிவில் பிஎஸ்சி படிப்புடன் ஒரு வருட பிஜிடிசிஏ முடித்திருக்க வேண்டும்.
2. டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (டிஏ02): தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் பி.எஸ்சி. முதல் வகுப்பில் தேர்ச்சி.
3. டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (டிஏ03): 1 இடம் (எஸ்சி): தகுதி: பிளஸ்2 வில் அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ.
மேலும் விவரங்களுக்கு www.cecri.res.in/jobs/advt.htm இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.18.

No comments:

Post a Comment