Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Sunday, September 9, 2012

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இந்திய விணவெளி ஆய்வு மையத்தில் பணி

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இந்திய விணவெளி ஆய்வு மையத்தில்(ISRO) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: SAC: 03/2012
பணியின் பெயர் ஹிந்தி டைப்பிஸ்ட், டெக்னீசியன்: எலக்ட்ரிக்கல்,டர்னர், பெயின்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகள்.
கல்வித்தகுதி: கலை மற்றும் அறிவியல் துறைகளில் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஹிந்தியில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகளுக்கு குறையாமல் கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐயில் சம்மந்தப்பட்ட பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு 18 - 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: ரூ.5,200 - 20,200 + கிரேடு சம்பளம்.
விண்ணப்பிக்கும் முறை: www.sac.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் : 14.09.2012
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sac.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment