Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Monday, September 10, 2012

ராய்பூரில் உள்ள இந்தியா தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பணி

ராய்பூரில் உள்ள இந்தியா தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில்(ஐஐடி), காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்ஸ் (தற்காலி) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதி: பி.டெக்., (பயோ-டெக்னாலஜி) / கேட், எம்.எஸ்சி., (பயோ-டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி) /நெட், அல்லது எம்.டெக்., பயோ- டெக்னாலஜி, பயோ-கெமிக்கல் போன்ற படிப்புகளில் ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் www.nitrr.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிப்பவர்கள் தபால் உறையின் மேல் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் மற்றும் திட்டத்தின் பெயர் ஆகியவை எழுதி செப்டம்பர் 13ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் விரிவான தகவல்களை அறிய http://www.nitrr.ac.in/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment