Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Sunday, September 9, 2012

நாக்பூரில் உள்ள இந்தியன் ஆயுத தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியான இந்தியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மத்தியஅரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் நாக்பூரில் உள்ள இந்தியன் ஆயுத தொழிற்சாலையில் உள்ள பல்வேறு Tradesmen (Semi- Skilled) பணிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியான இந்தியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடம்: 431
பணியின் பெயர்: Boiler Attendant (Semi -Skilled), Group - C
காலியிடம்: 4
பணியின் பெயர்: Carpenter (Semi -Skilled), Group - C
காலியிடம்: 12
பணியின் பெயர்: Electrician (Semi -Skilled), Group - C
காலியிடம்: 16
பணியின் பெயர்: ElectroPlater (Semi -Skilled), Group - C
காலியிடம்: 21
பணியின் பெயர்: Fitter General (Semi -Skilled), Group - C
காலியிடம்: 91
பணியின் பெயர்: Fitter Auto (Semi -Skilled), Group - C
காலியிடம்: 4
பணியின் பெயர்: Fitter Electrical (Semi -Skilled), Group - C
காலியிடம்: 5
பணியின் பெயர்: Fitter Instrument (Semi -Skilled), Group - C
காலியிடம்: 5
பணியின் பெயர்: Fitter Pipe (Semi -Skilled), Group - C
காலியிடம்: 5
பணியின் பெயர்: Fitter Refrigeration (Semi -Skilled), Group - C
காலியிடம்: 3
பணியின் பெயர்: Grinder (Semi -Skilled), Group - C
காலியிடம்: 25
பணியின் பெயர்: Mechinist (Semi -Skilled), Group - C
காலியிடம்: 131
பணியின் பெயர்: Masion (Semi -Skilled), Group - C
காலியிடம்: 5
பணியின் பெயர்: Miller (Semi -Skilled), Group - C
காலியிடம்: 24
பணியின் பெயர்: Miller wright(MMTM) (Semi -Skilled), Group - C
காலியிடம்: 21
பணியின் பெயர்: Painter (Semi -Skilled), Group - C
காலியிடம்: 22
பணியின் பெயர்: weldrer (Semi -Skilled), Group - C
காலியிடம்: 5
பணியின் பெயர்: Turner (Semi -Skilled), Group - C
காலியிடம்: 31
பணியின் பெயர்: Tools Maker (Semi -Skilled), Group - C
காலியிடம்: 1
சம்பளம்: ரூ.5, 200 - 20.200 + Grade Pay ரூ.1,800.
வயதுவரம்பு: 32 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு பிரவில் ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப்பின் தேர்ந்தெடுக்கப்பவர்கள் மட்டும் எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு ஆகியவற்றிற்கு அழைக்கப்படுவார்கள். தேர்வுகளின் முடிவில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Ordnance Factory Ambajhari, Nagpur என்ற பெயரில் டி.டி அல்லது போஸ்டல் ஆர்டராக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.ofajadmin.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 05.10.2012
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Ordnance Factory Ambajhari, Nagpur - 440021.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http:// www.ofajadmin.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment